முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்தப் பிரச்சனையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இன்று (16.12.2011 வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தேனியிலிருந்து குமுளி நோக்கி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment